தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம் !!!

நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு: 1-சனத் நிஷாந்தவின் வீடு 2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு 3-குருநாகல் மேயர் மாளிகை 4-ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம் 5-மொரட்டுவை மேயரின் வீடு 6-அனுஷா பாஸ்குவலின் வீடு 7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு 8-ரமேஷ் பத்திரனவின் வீடு 9-சாந்த பண்டாரவின் வீடு 10-ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை … Continue reading தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம் !!!