ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!! (வீடியோ)

அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கலவரம் காரணமாக 217 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் !! கடும் பாதுகாப்புடன் வெளியேறினார் மஹிந்த!! இரத்மலானையை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் !! தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் … Continue reading ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!! (வீடியோ)