ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது கல் வீச்சு !! (வீடியோ)

முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது நேற்று (09) மாலை கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது, இந்தக் கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் வீட்டின் முற்பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் தப்பியோடிய யோஷித? … Continue reading ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது கல் வீச்சு !! (வீடியோ)