’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’ !! (வீடியோ)

முன்னாள் பிரதமரும் தனது தந்தையாரும் ஆகிய மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை விட்டு எங்கும் செல்லமாட்டார் என்று அவருடைய மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (10) தெரிவித்தார். சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் எம்.பி மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார். “நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் பரவுகின்றன, நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்” என்று அவர் குறிப்பிட்டார். தனது தந்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் எனவும் அவர் … Continue reading ’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’ !! (வீடியோ)