அங்கஜனின் அலுவலகம் தீக்கிரை !! (வீடியோ)

யாழ்ப்பாணத்திலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் அலுவலர்களும், வீடுகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுவரும் நிலையில், சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்துக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. பா.உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்!! (வீடியோ) பொலிஸ் ஜீப்பை கொளுத்த முயற்சி !! (வீடியோ) நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் … Continue reading அங்கஜனின் அலுவலகம் தீக்கிரை !! (வீடியோ)