ஜீவனின் கருத்தை வரவேற்றார் சுமந்திரன் !! (வீடியோ)

கட்சித் தலைவர் கூட்டத்தை இணைய வழியில் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே எம்.ஏ. சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கடந்த கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இன்று பாராளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தை இணைய வழியில் கட்டாயம் நடத்தப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ’கட்சித் தலைவர் கூட்டம் இணைய வழியில்’ !! (வீடியோ) ஜனாதிபதி … Continue reading ஜீவனின் கருத்தை வரவேற்றார் சுமந்திரன் !! (வீடியோ)