’கட்சித் தலைவர் கூட்டம் இணைய வழியில்’ !! (வீடியோ)

பாராளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தை இணைய வழியில் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே ஜீவன் தொண்டமான் இந்தக் கருத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன், பாதுகாப்பு தொடர்பான விடயம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கும் தாக்கத்தை செலுத்துவதாக ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் … Continue reading ’கட்சித் தலைவர் கூட்டம் இணைய வழியில்’ !! (வீடியோ)