’பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை’ !! (வீடியோ)

முழு நாடும் யுத்தகளமாக மாறியமைக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை எனவும் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி போராட்ட களத்தில் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஜீவனின் கருத்தை வரவேற்றார் சுமந்திரன் !! (வீடியோ) … Continue reading ’பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை’ !! (வீடியோ)