நாட்டை பொறுப்பேற்கத் தயார்! (வீடியோ)

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது தேர்தலுக்கு செல்ல முடியாத காரணத்தினால் இரண்டு காரணிகளின் அடிப்படையில் தற்காலிக ஆட்சி அமைப்பதற்காக இதனை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார் !! (வீடியோ) “பேச்சுவார்த்தைகள் … Continue reading நாட்டை பொறுப்பேற்கத் தயார்! (வீடியோ)