சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை சகல துறைகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கிய ஒரு சில அமைச்சர்களின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டகார்கள் தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உட்பட பொதுஜன பெரமுனவின் ஒருசில சிறந்த அமைச்சர்களின் வீடுகளுக்கு தாக்குதல் நடத்தியுள்ளமை கடுமையாக கண்டித்தக்கது. இளைஞர்களின் அமைதி வழி போராட்டம் தவறான திசை நோக்கி செல்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் … Continue reading சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)