சுமந்திரன் என்ன கூறுகின்றார்?

இலங்கையில் புதிதாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில், “ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்களிப்பு நடத்த உள்ளது. இதேவேளை, விக்ரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.” என்றுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!! (வீடியோ) ராஜபக்ஷ குடும்பத்திற்கும் … Continue reading சுமந்திரன் என்ன கூறுகின்றார்?