’சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றுவதாய் அமையக்கூடாது’ !!

ராஜபக்‌ஷர்ளைக் காப்பாற்றி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க தமது நேரத்தை ஒதுக்குவது என்பது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நோக்கமாக இருக்கக்கூடாது. அது காலத்தின் தேவையும் அல்ல, மாறாக சர்வகட்சி அரசாங்கம் சில முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் நாம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொருளாதார அரசியல் பிரச்சினையில் இருந்து விடுபட முதலில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் .இதன் போது நாம் இதுவரை காலம் நாட்டை … Continue reading ’சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றுவதாய் அமையக்கூடாது’ !!