‘ரணிலையும் புதிய அரசையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ !! (வீடியோ)

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க எடுத்த முடிவானது நடைமுறைக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். ஆகவே புதிய பிரதமர் ரணிலையோ புதிய அரசையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் கூறினர் கொழும்பில் நேற்று(12) ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை கூறியிருந்தனர். இதன்போது ஓமல்பே சோபித தேரர் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க எடுத்துள்ள … Continue reading ‘ரணிலையும் புதிய அரசையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ !! (வீடியோ)