’ரணில் -கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வாகாது’!! (வீடியோ)

ரணில் விக்கிரமசிங்கவும், கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னெடுக்கும் மாளிகை சூழ்ச்சிகள் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு அல்ல. மாறாக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். ஆனால் ராஜபக் ஷர்களை காப்பாற்றவே ரணில் அதிகாரத்தை பெற்றுக்கொள்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகுகின்றது. ஆனால் கோட்டாபய ராஜபக் ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் வெளிப்படுவது என்னவென்றால், நாட்டு மக்களின் உண்மையான ஆணை என்ன … Continue reading ’ரணில் -கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வாகாது’!! (வீடியோ)