கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 343.79 புள்ளிகளால் இன்று அதிகரித்துள்ளது. இதேவேளை S&P SL 20 – 139.56 புள்ளிகளால் இன்று அதிகரித்துள்ளது. இது 5.52% வளர்ச்சியாகும். மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2.18 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 8098.41 புள்ளிகளால் அதிகரித்தது. சிறுபான்மையினர் நால்வருக்கு வாய்ப்பு? வன்முறை … Continue reading கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)