புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு 18 அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 அமைச்சுப் பதவிகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 அமைச்சுப் பதவிகளும் கிடைக்குமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகின்றது. இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை எனவும், உருவாக்கப்படவுள்ள அரசாங்கம், தேசிய … Continue reading புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?