’பூச்சியமான ரணிலுக்கு சஜித் தரப்பு ஆதரவில்லை’ !!

மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களை கொண்டே அரசாங்கத்தை முன்னெடுக்க முடியுமே தவிர பலமான அமைச்சரவையை உருவாக்க முடியாது.பாராளுமன்றத்தில் எமக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. முடிந்தால் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுங்கள் என ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் அமைப்பிற்கு அமையவே தான் … Continue reading ’பூச்சியமான ரணிலுக்கு சஜித் தரப்பு ஆதரவில்லை’ !!