சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இது குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பன்னாட்டு தூதுவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார். அத்தோடு பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனும் இது தொடர்பில் தொலைபேசியில் பிரதமர் கலந்துரையாடியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தார். இதன்போது ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் … Continue reading சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)