மே 9 களேபரம்: 90 பேர் கைது; சிலருக்கு மறியல் !!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, நேற்று (13) மட்டும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் இன்று கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 15 சந்தேக நபர்கள் நீர்கொழும்பையும் 17 சந்தேக நபர்கள் பொலன்னறுவையை சேர்ந்தவர்கள் … Continue reading மே 9 களேபரம்: 90 பேர் கைது; சிலருக்கு மறியல் !!