’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்றிரவு உரையாற்றினார். அவரது உரையின் முழு விபரம்…. கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் … Continue reading ’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!