இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுசீரமைக்கும் விதமாக இடைக்கால வரவு செலவு திட்டமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாரித்து வருவதாகவும், அடுத்த ஆறுமாத காலத்துக்கான விசேட வேலைத்திட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் சுயாதீன அணியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு செயற்பாடுகளை முழுமையாக மாற்றி ஜனாதிபதிக்கு ஆதரவான பெரும்பான்மையை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன அணியினர் மற்றும் ஸ்ரீ லங்கா … Continue reading இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!