ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

அமைச்சு பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இதை தெரிவித்தார். சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த தருணத்தில் நாம் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இன்னும் ஆறு மாதங்களில் எமக்கு ஒரு நாடு இருக்காது, இந்த நெருக்கடியை தீர்க்க புதிய … Continue reading ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!