‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!

எதிர்க்கட்சியில் இருந்தபோது ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ரணில், பிரதமராக பதவியேற்றவுடன் கொள்கையை மாற்றியுள்ளார். பிரதமரின் நிலைப்பாட்டை எண்ணி வெட்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு மக்கள் கூறுகையில் அது தொடர்பான கலந்துரையாடல்களை பாராளுமன்றத்தில் முன்னெடுப்பது அவசியமாகும். இதன்படி அதற்கு தடைபோடாது அதனை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் நேற்று, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தி ஜனாதிபதி தொடர்பான பிரேரணையை விவாதத்திற்கு … Continue reading ‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!