எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!

எதிர்காலத்தில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, எரிபொருட்கள், பாண், பருப்பு ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் அனைத்து வகையான எரிபொருட்களும் 400-500 ரூபாய் வரை அதிகரிக்கும் டொலரின் பெறுமதி 400 ரூபாயைத் தாண்டும் என்று தெரிவித்த … Continue reading எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!