பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?

ராஜபக்‌ஷர்களை காப்பாற்றவே நான் பிரதமர் பதவியை எடுத்தேன் என வெளிப்படையாக விமர்சிக்கின்றனர். நாட்டை பாதுகாப்பதற்காகவே நான் பிரதமராகியிருக்கிறேன், என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (18) அமர்வில் கலந்துகொண்டு மரிக்கார் எம்.பியின் கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்கப்பட வேண்டுமென நான் கூறியதை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்மொழிந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு பின்னர் எனது … Continue reading பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?