பரமேஸ்வர சந்தியில் எரிபொருள் விநியோகத்தின் போது குழப்பம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விநியோகத்திற்கு என கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் தமக்கு உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, எரிவாயுவிற்காக காத்திருந்தவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதுடன் , பலாலி வீதியை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” Download WordPress ThemesDownload Nulled WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload … Continue reading பரமேஸ்வர சந்தியில் எரிபொருள் விநியோகத்தின் போது குழப்பம்!! (வீடியோ, படங்கள்)