யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு இல்லை!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என கூறப்படும் நிலையில், பதுக்கல் வியாபாரிகளிடம் தாராளமாக உள்ளதாகவும் 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும் யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற முடியவில்லை. இந்நிலையில் விநியோக இடங்களிலும் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் யாழ்.மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரிகளிடம் … Continue reading யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு இல்லை!!