சட்டமா அதிபரிடம் சீ.ஐ.டி ஆலோசனை !!

ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, கிரிஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், இந்த விவகாரத்தில் எதிர்காலத்தில் சாத்தியமான சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர். கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்றையதினம் (25) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சீ.ஐ.டியினரால் அறிவிக்கப்பட்டதுடன், வழக்கை … Continue reading சட்டமா அதிபரிடம் சீ.ஐ.டி ஆலோசனை !!