வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை !!

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ப்ளூம்பேர்க் இணையதளத்திற்கு அளித்த பேட்டியின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பின் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நிதி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் எதிர்கொள்ளும் … Continue reading வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை !!