சிறுமி படுகொலை: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி !!
படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விரைவான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு தான் உறுதியளிப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த கொடூரமான குற்றத்துக்காக அவரது குடும்பத்துக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அட்டுலுகம சிறுமி சடலமாக மீட்பு !! Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesDownload Premium WordPress Themes Freeonline free course
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed