துமிந்தவை கைது செய்ய உத்தரவு !!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் மற்றுமோர் உத்தரவை பிறப்பித்துள்ளது. Download Premium WordPress Themes FreeDownload Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesFree Download WordPress Themesfree download udemy paid course