மதுபானம், சிகரெட் விலை உயர்கிறது !!

பெறுமதி சேர் வரி (வற்) 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனைத்து உள்ளூர் மதுபானங்களின் விலைகளும் இன்று (01) முதல் அமலாகும் வகையில் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானப் போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயாலும் பியர் டின் ஒன்றின் விலை 30 ரூபாயாலும் அதிகரிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் இன்று (01) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வற் வரியை … Continue reading மதுபானம், சிகரெட் விலை உயர்கிறது !!