பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

பொலிஸ் ஊரடங்கு எனும் முறைமை சட்டத்தில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாளைய தினம் (9) ஒன்றுகூடவுள்ள மக்களை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தமது சமூக வலைத்தள பக்கத்தில் இட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்? மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !! ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் … Continue reading பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!