போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் எனவும், போராட்டங்களை நிதானமாக பொலிஸார் கையாள வேண்டும் எனவும், வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்துமாறும் இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம், போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்களிடமும், ஆதரவாளர்களிடமும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுமாறும், அத்தியாவசிய மருத்துவ அல்லது மனிதாபிமான சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித … Continue reading போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!