போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் களமிறங்கியுள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்திருந்த நிலையில் தற்போது இராணுவ அதிகாரி ஒருவர் இணைந்துள்ளார். அவசர செய்தி: 23 பேர் காயம்!! (வீடியோ) கோட்டையில் துப்பாக்கிச் சூடு !! ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ) ஜனாதிபதி … Continue reading போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)