42 பேர் காயம்: மூவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதுடன், அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடிவேல் எம்.பியும் வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட போது, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள் பறந்தன!! (வீடியோ) ​அவசர அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில் !! (வீடியோ, படங்கள்) இருவரின் நிலை கவலைக்கிடம் … Continue reading 42 பேர் காயம்: மூவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)