“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முடிந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து அங்குப் பல மாதங்களாகப் போராட்டம் தொடர்கிறது. அந்நாட்டின் சாதாரண பொதுமக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைவரும் இந்த பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை உள் நாட்டுப் போர் முதல் பல்வேறு காரணங்கள் இதற்குச் சொல்லப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், … Continue reading “போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)