பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை !! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் பதற்ற நிலை நிலவுகிறது. போராட்டக்காரர்கள் அங்கு படையெடுப்பதால், மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தப்படுகிறது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுத்துள்ளனர். இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் நடத்தியமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். இனி என்னவாகும் இலங்கை.. அடுத்த அதிபர் “மகிந்தவா?” அனைத்துக் கட்சிகள் எடுத்த 4 முக்கிய முடிவுகள்!! (வீடியோ … Continue reading பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை !! (வீடியோ)