வன்முறை தீர்வாகாது: சுமந்திரன் கண்டனம் !! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை எரித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கு வந்ததில் இருந்து அவருடன் கருத்து வேறுபாடுகள் உள்ள போதும் இச்சம்பவத்தை மன்னிக்க முடியாது என்றும் தயவு செய்து இப்போது வன்முறையை நிறுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு!! (வீடியோ) பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை !! (வீடியோ) இனி … Continue reading வன்முறை தீர்வாகாது: சுமந்திரன் கண்டனம் !! (வீடியோ)