ராஜபக்ஷக்களை துரத்தும் 9 ஆம் இலக்கம் !! (வீடியோ)

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, மே 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி விலகினார். பின்னர் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில், நேற்று ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இவற்றைவைத்து … Continue reading ராஜபக்ஷக்களை துரத்தும் 9 ஆம் இலக்கம் !! (வீடியோ)