எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்!! (வீடியோ)

நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டைப் பார்வையிடச் சென்ற உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஆதரவாளர்கள் சிலரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார். இதேவேளை தீயில் எரிந்த பிரதமரின் வீட்டைப் பார்வையிட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன் இன்று காலை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அதிரடி பணிப்பு !! (வீடியோ) பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது … Continue reading எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்!! (வீடியோ)