கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாகிய நிலையில் தற்போது அவருடைய பதவிக்காலம் 2ஆண்டுகளும் 7மாதங்களும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் நிறைவுக்கு வரவுள்ளது. இவ்வாறு ஜனாதிபதியொருவர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக விலகினால் அடுத்த நடைமுறை என்னவென்பது குறித்து 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 40ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி பதவியானது பதவிக்காலம் முடிவதற்குள் … Continue reading கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!