மைத்திரி முன்வைத்துள்ள 10 யோசனைகள் !!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 10 யோசனைகளை முன்வைத்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு தார்மிக உரிமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்களின் எதிர்ப்பினை புரிந்துக்கொள்ளாது தொடர்ந்தும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள எவரேனும் முற்படுவார்களானால் அதனால் நாடு பாரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதனால், … Continue reading மைத்திரி முன்வைத்துள்ள 10 யோசனைகள் !!