பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

இதற்கு முன்னர் உறுதியளித்தபடி தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இந்த விடயத்தை பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதனை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு கூறியிருந்தார். ராஜபக்ஷவினர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் – சுப்பிரமணியன் சுவாமி!! … Continue reading பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!