முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ரணில்!! (வீடியோ)

பொருளாதாரம் சீர்குலைந்த காரணத்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நான்கு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் முதல் வருடம் மிக மோசமானது என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். இன்றையதினம் (11) அவர் வெளியிட்ட சிறப்பு வீடியோவிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார். 9ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னர் வீடு செல்லும் போராட்டக்காரர்கள் தனது வீட்டை தாண்டிச் செல்லுகையில் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியேறுமாறு … Continue reading முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ரணில்!! (வீடியோ)