ஹெல்மட்டை வீசிய அதிகாரி ஆயுதத்துடன் கைது !!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி சனிக்கிழமை (09) நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி, கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்துடன் நுழைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஹைலெவல் வீதியால் வந்து கொண்டிருந்த போராட்டக்காரர்களுக்கு மஹரகம நகரில் வைத்து, தனது தலைக்கவசத்தை கழற்றி வீசி குறித்த அதிகாரி ஆதரவு தெரிவித்திருந்தார். ஹோமாகம, மாகமனையில் உள்ள பொலிஸ் போக்குவரத்துப் … Continue reading ஹெல்மட்டை வீசிய அதிகாரி ஆயுதத்துடன் கைது !!