கோட்டா தொடர்பான கதையை மறுத்தார் மஹிந்த !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது நான் தவறு செய்துவிட்டேன் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேவையான ஏஎன்ஐ க்கு, தொலைப்பேசி ஊடாக வழங்கிய நேர்காணலிலேயே, பிபிசிக்கு வழங்கிய செய்தியில் கூறிய, “ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை அண்மைய நாடொன்றுக்கு சென்றுள்ளார், அவர் புதன்கிழமை நாடு திரும்புவார்” என்பதை மறுத்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்!! மத்திய வங்கியின் … Continue reading கோட்டா தொடர்பான கதையை மறுத்தார் மஹிந்த !!