ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலேயே உள்ளார் இன்று காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் என தெரியவருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. 9ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கையின் கடற்பரப்பிற்குள் கடற்படை கலத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார் முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார். 13ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ள ஜனாதிபதி பின்னர் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார். “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” கோட்டா தொடர்பான கதையை மறுத்தார் மஹிந்த !! ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை … Continue reading ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!