ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு பலிக்குமா?

ரணில் விக்ரமசிங்கவின் நீண்ட நாள் ஜனாதிபதி கனவு பலிக்குமா? அல்லது அவர் தொடர்ந்தும் சாதாரண தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வாரா? அதேபோன்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்பாரா? அவரின் சர்வ கட்சி அரசாங்கத்தில் டளஸ் அழகப்பெரும பிரதமராக பதவியேற்பாரா? ஜேவிபி அனுரகுமாரவின் நிலைப்பாடு என்ன? இதற்கு மத்தியில் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு காரணமான காலிமுகத்திடம் போராட்டக்காரர்கள் ரணில் மற்றும் சஜித் ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவியேற்பதற்கு தமது ஆசிர்வாதத்தை வழங்குவார்களா? இல்லையெனில் தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் … Continue reading ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு பலிக்குமா?