இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (13) திகதியிட்ட இராஜினாமாக கடிதத்தில் அவர் நேற்று (11) கையெழுத்திட்டுள்ளதாக எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார். ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை சபாநாயகரிடம் கையளிப்பார் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய … Continue reading இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!